ரஜினி, விஜய், சூர்யா முதல் சாய் அபயங்கர் வரை கவனம் ஈர்த்த நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர்!

இந்தியத் திரையுலகம் மற்றும் இன்டிபெண்டன்ட் மியூசிக் என 250-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்கம் செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் …