Insidious out of the further – விமர்சனம்!
இன்சிடியஸ் வரிசை திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு பாகமும் வெளியாகும்போது ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்குகளில் கண்டு களிப்பது வழக்கம். லீ வானல் மற்றும் ஜேம்ஸ் வான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற திகில் திரைப்பட வரிசை, இன்சிடியஸ் …
