கார்த்திகை தீபத் திருநாளில் வெளியான ‘அறுவடை’ GLIMPSE!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமான மு. கார்த்திகேசன், இப்படத்தின் மூலம் …