சரத்குமாரின் 177-வது திரைப்படம் ‘டாக்ஸி’ பூஜையுடன் துவக்கம்!
நடிகர் சரத்குமார் நடிப்பில், பெர்ஜெயா குழுமம்- ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் ‘டாக்ஸி’! பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் …
