சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’!

23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி, கசடதபற, போட் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் ‘நவோரியா’. டி பி சி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் …