விஜய் முதல்வர் நாற்காலியில் அமர காரணம் இது தான் – பேரரசு!
லக்ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளரான ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் …
