அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறும் அர்ஜூன் படத்தின் பூஜை!
இந்தியத் திரையுலகில் ஒரு முக்கியமான புதிய திரைப்பட முயற்சியாக, ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான அனுப் மோகன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பான் இந்திய தேசபக்தித் …
