மௌன மொழிகள் – விமர்சனம்!

பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘மௌன மொழிகள்’. AC சௌந்தர் இயக்கத்தில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் தயாராகியுள்ள ஒரு காதல் திரைப்படம். …