நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ள “சிட்டா”!

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் ” சிட்டா”. இந்தப் படத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கிராம நிர்வாக அலுவலர் …