ஆட்டி – விமர்சனம்!

மேதகு, சல்லியர்கள் படங்களை இயக்கிய இயக்குனர் த.கிட்டு இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “ஆட்டி”. 1960, 1970களில் நடக்கும் ஒரு கதை. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். படத்தின் கதைப்படி, ஒரு மலை கிராமத்தில் …

ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ ரிலீஸ்!

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், …

பரமசிவன் ஃபாத்திமா – விமர்சனம்!

விமல், சாயா தேவி நடிக்க இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’. சர்ச்சையான விஷயங்களுக்காக ‘A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம், யோகோப்புரம், சுல்தான்பேட்டை என மூன்று …

இசக்கியின் போர்க்குணம் தான் ‘பரமசிவன் ஃபாத்திமா’ படத்தை எடுக்க காரணம் – சீமான் பாராட்டு!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் …