சினிமா செய்திகள்

2027 மலேசிய கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு – குஷ்பூ ஓபன்!

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பல்வேறு …

தீபாவளி முன்னிட்டு நவம்பர் 6-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள், …

நெப்போலியன் கேட்காமலே ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் – நாசர் பேச்சு!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த …

THE SOCIAL RECKONING – விமர்சனம்!

சமூக வலைத்தளங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்ட நிலையில், அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்துகளையும் ரகசியங்களையும் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘தி சோஷியல் ரெக்கனிங்’. ஆரோன் சோர்கின் எழுதி, இயக்கியுள்ள இப்படம், 2010-ஆம் ஆண்டு வெளியான ‘தி சோஷியல் …

பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு விழிப்புணர்வு அளிக்கும் முயற்சி – சமந்தா!

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா ரூத் பிரபு, …

குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Insomniac’s Dream Creations நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில், ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முந்தைய படத்தின் மூலம் நேர்த்தியான மர்மம் மற்றும் எமோஷனல் …

அட்லாண்டா திரைப்பட விழாவில் ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’!

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், …

வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு …

மூன்று நண்பர்கள், ஒரு திரைப்படம், ஒரு பயணம், ஸ்ரீ கார்த்திக்கின் புதுப்பட அப்டேட்!

‘கணம்’ படப் புகழ் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்க எடுத்த முயற்சி, தற்போது அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. …

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களின் வரவே குறைந்திருக்கும் நேரத்தில் அவ்வப்போது வெளியாகும் ஒரு சில படங்கள் மிகப்பெரும் வெற்றியையும் பெற்று வருகின்றன. அந்த வகையில் கிராமத்து வாழ்க்கை, கிராமத்து மனிதர்களின் உறவுகள், காதல் மற்றும் பஞ்சாயத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது …