சூரி, விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” பர்ஸ்ட் லுக்!

மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு; 2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த …

விமல் நடிக்கும் ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் படப்பிடிப்பு நிறைவு!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் …

மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் …

பூஜையுடன் துவங்கிய விமல் நடிக்கும் காமெடி எண்டர்டெயினர்!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் …

பரமசிவன் ஃபாத்திமா – விமர்சனம்!

விமல், சாயா தேவி நடிக்க இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’. சர்ச்சையான விஷயங்களுக்காக ‘A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம், யோகோப்புரம், சுல்தான்பேட்டை என மூன்று …

இசக்கியின் போர்க்குணம் தான் ‘பரமசிவன் ஃபாத்திமா’ படத்தை எடுக்க காரணம் – சீமான் பாராட்டு!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் …

படவா – விமர்சனம்!

கிராமத்து படங்கள் என்றாலே இன்றைய தலைமுறை ஹீரோக்களில் முதலில் நம் ஞாபகத்துக்கு வருபவர் விமல். அவர் நடிக்கும் படங்கள் காமெடியாகவும், ஒரு சில படங்கள் நல்ல கருத்துக்களையும் பேசும் படமாக வரும். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் “படவா”. …

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசர்!

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது …

16 மொழிகளில் உருவாகும் விமலின் 35வது படம்!

தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது. தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் …

விஜய் சேதுபதியின் பாராட்டில் போகுமிடம் வெகுதூரமில்லை!

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் …