இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த …

இளையராஜாவின் இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் “அந்தோனி”!

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக காதலிக்க நேரமில்லை TJ.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கின்ற புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் Maestro “ இசைஞானி” …

கேப்டன் பிரபாகரன் – விமர்சனம்

இது ரீ-ரிலீஸ் காலம். கடந்த காலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பல கிளாசிக் படங்களை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு காட்ட பல படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு …

இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ …

ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE-ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம்!

ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை …

ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகை தேவயானி இயக்கிய குறும்படம்!

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. டி ஃபிலிம்ஸ் …

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட முதல்வர்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் …

25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை 2

விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து …

விடுதலை 2 – விமர்சனம்

2023ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, பெருமாள் வாத்தியார் என்ற சிறப்புத் தோற்றம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. முதல் பாகத்தின் இறுதியில் …

இளையராஜா இசையில் யோகிபாபு நடிக்கும் “ஸ்கூல்”!

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்திருக்கும் படம் ” ஸ்கூல் “. இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், …