Author: admin
சமுத்திரகனியின் ரசிகன் நான் – இயக்குனர் பாலா பெருமிதம்
இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தந்தை மகன் உறவை சொல்லும் படமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள படம் தான் ராமம் ராகவம். தெலுங்கு நடிகர் தன்ராஜ் சமுத்திரகனியின் மகனாக, அதாவது படத்தின் நாயகனாக நடித்துள்ளார். …
கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் ‘ஸ்டார்’ ட்ரைலர்!
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் …
ரத்னம் – திரை விமர்சனம்
தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பின் மீண்டும் 10 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது விஷால், ஹரி கூட்டணி. கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஹரி, இந்த ட்ரெண்டுக்கு போட்டி போடும் வகையில் தன்னுடைய மேக்கிங் மற்றும் …
மே 1, அஜித்குமாரின் பிறந்தநாள் விருந்தாக ‘பில்லா’ ரீ-ரிலீஸ்!
ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான ‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார். ‘பில்லா’ படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் …
அஜித் மிஸ் பண்ண தலைப்பில் அருண் விஜய், ரெட்ட தல!
தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தற்போது அஜய் ஞானமுத்துவின் டிமாண்டி காலனி படத்தையும், வைபவ் நடிக்க சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் என்ற படத்தை வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளது. இந்நிலையில் …
ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர் ஒருவர் காலமானதை அறிந்து தாமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு வந்துள்ளார் ஜெயம் ரவி, சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, …
மே-10ஆம் தேதி வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு‘
ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். …
பெண்மையைப் போற்றும் பாடலாக உருவாகியுள்ள “தீட்டு”
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம …
