ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மித்தாலஜி திரில்லர் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தயாராக இருங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் ‘ஐந்தாம் வேதம்’ என்ற ஒரிஜினல் சீரிஸின், இதயம் அதிர வைக்கும் டிரெய்லரை வெளியிடுவதில் ZEE5 மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான டிரெய்லரை, நடிகர் விஜய் …

சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருப்பதை விட அதை உருவாக்க வேண்டும் – ‘பேச்சி’ நாயகன் தேவ் ராம்நாத்!

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஹீரோக்களின் பற்றாக்குறை ஏற்படத்தான் செய்கிறது. காரணம், அறிமுகமாகும் நடிகர்களில் நிலைத்து நிற்பவர்கள் சிலர் மட்டுமே. அப்படி தங்களது ஆரம்பகால படங்களின் மூலம், இவர் எதிர்காலத்தில் தனக்கான இடத்தை பிடிப்பார் என்ற …

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரீஸ் பற்றி கார்த்திக் சுப்புராஜ்!

முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது. ஒன்பது எபிசோட்கள் …

ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்

ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் ”ககன மார்கன்”. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , …

நந்தமூரி பாலகிருஷ்ணா போயப்பட்டி சீனு இணையும் ‘அகண்டா – 2 தாண்டவம்’!

நந்தமூரி பாலகிருஷ்ணா – இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம். தேஜஸ்வினி நந்தமூரி – கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் படத்திற்கு ‘அகண்டா 2- தாண்டவம் …

சாய் துர்கா தேஜ் SDT18 திரைப்படத்தின் ஆர்கேடி உலகில் ஒரு பயணம் ரிலீஸ்!

விருபக்‌ஷா மற்றும் ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்த மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், தற்போது அறிமுக இயக்குனர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகி வரும் #SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். …

சிட்டாடல்: ஹனி பன்னி தொடரின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான ​​சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் முன்னிலையில் உள்ள பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த இந்தியத் தொடரை ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு …

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’!

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் …

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன்!

நெல்லை சந்திப்பு, உத்ரா திரைப்படங்களை இயக்கியதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் மூலம் நடிகராக …

கேரள கழிவுகள், உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு”!

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் ஆக்ஷன் திரைப்படம் “அலங்கு” கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை வாங்கி இருக்கிறது Sakthi Film Factory. …