பூக்கி – விமர்சனம்!

தமிழ் சினிமாவுக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்களிப்பு செய்து வருபவர்களில் மிக முக்கியமானவர் விஜய் ஆண்டனி. அவர் நடிப்பிலோ, இசையிலோ தயாரிப்பிலோ படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கும் …

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்!

அடல்ட் காமெடி படங்கள் தமிழ் சினிமாவில் ரொம்பவே குறைவு. அவ்வப்போது ஏதாவது சினிமாக்கள் எட்டிப் பார்க்கும். அவற்றில் பல முகம் சுழிக்கவும் வைக்கும். அதை எதிர்த்து போர்க்கொடியும் தூக்கப்படும். ஒரு சில படங்கள் “யார் என்ன சொன்னா என்ன” என்ற போக்கில் …

மை லார்ட் – விமர்சனம்!

எளிய மக்கள் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள், சமுதாயமும், ஆளும் வர்க்கமும் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வரும் ராஜூ முருகன் ஏற்கனவே குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் மூலம் தேசிய அளவில் கவனம் …

ரெட் லேபில் – விமர்சனம்!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு படம் தான் “ரெட் லேபில்”. கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நாயகனாக நடிக்க, நாயகியாக அஸ்மின் மற்றும் ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் நடித்துள்ளனர். …

வித் லவ் – விமர்சனம்!

குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தொடர்ந்து தனித்துவமான Breathe of fresh air என சொல்லக் கூடிய வகையில் மனதை வருடும் படங்களை தந்து முத்திரை பதித்த மகேஷ் ராஜ் பசிலியான் மற்றும் 16 வருடங்களுக்கு  முன்பே தமிழ் …

ராட்ட – விமர்சனம்!

FMS மீடியாஸ் சார்பில் சக்திவேல் நாகப்பன் தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ராட்ட. லாப நோக்கத்திற்காக இன்றி நம் சமுதாயத்திற்காக, இன்றைய சமூகத்தை பற்றிய ஒரு பார்வையோடு விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தை காதலோடு தந்திருக்கிறார் …

காந்தி டாக்ஸ் – விமர்சனம்!

ஆரம்ப காலகட்டங்களில் மௌனப்படங்களாக இருந்த சினிமா இந்தியாவில் ஆலம் அரா, தமிழில் காளிதாஸ் படங்களுக்குப் பிறகு பேசும் படங்களாக வெளிவர ஆரம்பித்தது. அதற்கு பிறகு மௌனப்படங்களுக்கு ஒரு Tribute-ஆக கமல்ஹாசனின் பேசும் படம் 1987-ல் வெளியானது. பின் 2018-ல் கார்த்திக் சுப்பாராஜ் …

லாக் டவுன் – விமர்சனம்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லாக் டவுன்’. லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த …

க்ராணி (Granny) – விமர்சனம்!

விஜயா மேரி யுனிவர்சல் மீடியா தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமாரன் இயக்கியுள்ள படம் ‘க்ராணி (Granny). நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, திலீபன், அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஹாரர் …

கருப்பு பல்சர் – விமர்சனம்!

லப்பர் பந்து, தண்டகாரண்யம் படங்களுக்குப் பிறகு VR தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கருப்பு பல்சர். ஒரு புறம் பைக், மறுபுறம் காளை என படத்தின் போஸ்டர் & டைட்டிலே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் …