ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியா ஹவுஸ்’!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ …

இணையத்தை கலக்கும் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் …

பிரபுதேவா நடிக்கும் கலக்கலான காமெடி எண்டர்டெயினர் “சிங்காநல்லூர் சிக்னல்”!

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் “சிங்காநல்லூர்  சிக்னல்” படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாகத் துவங்கியது. …

சென்னை’ஸ் அமிர்தா குழும பிராண்ட் அம்பாசிடரான நடிகை ஸ்ரீலீலா!

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் திரு.பூமிநாதன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக …

ஆதிராஜன் இயக்கியுள்ள திரில்லர் படம் “தீராப்பகை”!

ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த ” நினைவெல்லாம் நீயடா” ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி …

ராகுகாலம், எமகண்டம் எல்லாம் என்னோட டைட்டில்ஸ் – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாகிறது. புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த …

நயன்தாரா வெளியிட்ட ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ ஃபர்ஸ்ட் லுக்!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, “பிஸி ஷெட்யூலில் …

மலேசிய பிரதமரை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன்!

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார். இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்பின் போது தாப்பா …

வசூல் சாதனை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’!

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. …

சன்னி லியோனும், பிரியாமணியும் சிங்கிள் ஷாட்ல நடிச்சாங்க!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மேக்கப் …