சிவராஜ்குமார் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஜாவா’!

பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களின் இதயங்களைக் கவர ஒரு சில நடிகர்களால் மட்டுமே முடியும். அதில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் ஒருவர். பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரது கன்னட திரைப்படங்கள் …

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ அசத்தல் ஃபர்ஸ்ட்லுக்!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில், உருவாகி வரும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தனித்துவமான படைப்புகள் …

1000 கோடி வசூலைக் கடந்து கல்கி 2898 AD திரைப்படம்!

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை …

மஞ்சு வாரியர் நடித்துள்ள “ஃபுட்டேஜ்” டிரெய்லர் ரிலீஸ்!

தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் “ஃபுட்டேஜ்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, “ஃபுட்டேஜ்” டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள் மற்றும் …

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் …

டீன்ஸ் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் புதுமையை புகுத்தி ரசிகர்களின் ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியை ஒரு போதும் கைவிடாதவர் புதுமைப்பித்தன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஒவ்வொரு படமுமே இப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சிகளே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான …

இந்தியன் 2 – திரை விமர்சனம்

1996 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவை புரட்டி போட்ட மிக முக்கியமான காலத்தால் அழிக்க முடியாத ஒரு சமூக அரசியல் படம் இந்தியன். அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 28 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் …

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ்!

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பைக் காட்டும்போது சினிமா அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. தமிழ்த் திரையுலகில் அதுபோன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் புரொடக்ஷன், பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. …

இந்தியாவில் டெட்பூல் மற்றும் வால்வரின் அட்வான்ஸ் புக்கிங் துவக்கம்!

டெட்பூல் & வால்வரின் என்ற இரண்டு சூப்பர் ஹீரோக்கள் மிகப்பெரிய ஆக்‌ஷன் எண்டர்டெயினருக்காக திரையில் இணைவதை பார்க்க இந்தியா சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கை இன்று முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் …

RC 16 படத்தில் ராம் சரணுடன் இணைந்த சிவராஜ்குமார்!

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படமான #RC16 ல் கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் …