துல்கர் சல்மான் பிறந்த  நாள் ட்ரீட்டாக ‘லக்கி பாஸ்கர்’ டைட்டில் ட்ராக் ரிலீஸ்!

பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான ‘லக்கி பாஸ்கரி’ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் …

ஆடியன்ஸ் எளிதில் கனெக்ட் செய்து கொள்ளக் கூடிய படம் NOVP – மிர்ச்சி விஜய்!

நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். சப்போர்ட்டிங் ரோலில் இருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த …

என் சினிமா கேரியரில் இது தான் சிறந்த கதாபாத்திரம் – மேகா ஆகாஷ்!

ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பல தரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு …

ஜமா’ படத்தின் மதிப்பை தன் இசை மூலம் உயர்த்தியுள்ளார் இசைஞானி இளையராஜா!

நோக்கம் தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கும்போது ஒரு இயக்குநர் சினிமா ரசிகர்களின் இதயங்களை வெல்வார். அத்தகைய வலுவான கதைக்களத்தைக் கொண்ட படங்கள் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படியான படமாக பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘ஜமா’ திரைப்படம் …

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ” – நடிகர் சரத்குமார்!

சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி …

டெட் பூல் & வால்வரின் – திரை விமர்சனம்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு பிறகு மார்வெல் தயாரிப்பில் வெளியான சமீபத்திய சில படங்கள் எதுவும் அவர்கள் நினைத்த வெற்றியை அடையவில்லை. இப்படிப்பட்ட மிகவும் இக்கட்டான சூழலில் ரசிகர்களால் மட்டுமின்றி மார்வெலாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ‘டெட்பூல் & வால்வரின்’ (Deadpool …

‘ஜமா’ என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது – நடிகை அம்மு அபிராமி!

நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்திலும் இவர் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தில் …

ராயன் – திரை விமர்சனம்

பொதுவாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் தங்களது மைல் கல் படங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மிக பிரமாண்டமான படமாக மிகப்பெரிய இயக்குனர், மிகப்பெரிய நாயகி, முன்னணி இசையமைப்பாளர் என மிகப்பெரிய படமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அணுகுவார்கள். …

ராதாமோகன் இயக்கியுள்ள மெல்லிய உணர்வுகளை சொல்லும் “சட்னி சாம்பார்”!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில்உருவாகி இருக்கும் வெப் சீரீஸ் ‘சட்னி சாம்பார்’. ஜூலை 26-ஆம் தேதி இன்று முதல் ஹாட் ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. காமெடி நடிகர் யோகி பாபு முதல் …

“ஜோ” ஜோடி ரியோ- மாளவிகா மனோஜ் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் …