சாந்தகுமார் சார் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது – அர்ஜூன் தாஸ்

மெளனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள 3வது திரைப்படம் ‘ரசவாதி’. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரிஷிகாந்த், ரம்யா …

பாகுபலி – கிரௌன் ஆஃப் பிளட் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் – SS ராஜமௌலி நம்பிக்கை

கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத் தேவராஜன் வழங்கும் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த அனிமேஷன் தொடரில், பாகுபலியும் பல்லாலதேவாவும் …

அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “DNA” Firstlook

டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் …

யுவன் இசையமைத்து பாடி நடித்திருக்கும் இண்டிபெண்டண்ட் இசை ஆல்பம்

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் …

மீண்டும் இணையும் “ஒரு நொடி” வெற்றிக் கூட்டணி

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் வெளியான “ஒரு நொடி” திரைப்படம் இதுவரை வெளியானதில் சிறப்பான திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்றது. மேலும் வெற்றிகரமாக ஓடியது. …

இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் இணையும் ‘பைசன் காளமாடன்’

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக …

அமீரை ஒரு தாவூத் இப்ராஹிம் ஆக்கி விட்டார்கள் – உயிர் தமிழுக்கு இயக்குனர் பேச்சு

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம் பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் …

“13” படத்தின் டப்பிங்கை துவங்கிய ஜிவி பிரகாஷ்குமார்!

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் …

Sony Pictures-ன் மிக பிரமாண்டமான படைப்பு Tarot

அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்? 1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் டேரோட். படத்தின் கதைப்படி, கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, கேளிக்கைக்காகத் தங்கள் …

சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த OTT Plus

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு …