இது சின்ன படங்களின் காலம் – கே.ராஜன் அதிரடி பேச்சு!

எம்கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் மணி மூர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இந்த படத்தில் நாயகனாக அசோக்குமார் நடிக்க, அனுஸ்ரேயா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் …

இன்று பணக்காரர்கள் மட்டும் தான் படம் பார்க்கும் நிலை வந்து விட்டது – பேரரசு!

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி …

எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை – தில் ராஜா பட விழாவில் கே ராஜன் பேச்சு!

GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் …

ரஜினி, விஜய்லாம் வராங்க, ஆனா இவர் வரல – தயாரிப்பாளர் திருமலை

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா ஜோடியாக நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’. இந்த படத்தில் அழகம் பெருமாள், ஊர்வசி, எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி, விஜய் …

இப்போது தமிழ் சினிமாவில்  தமிழை தேட வேண்டி உள்ளது – ஆர்.வி.உதயகுமார் பேச்சு

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் …