அந்தகன் ரீமேக் படம் இல்ல, நிறைய புதுசா பண்ணிருக்கோம் – தியாகராஜன்!

‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் படம் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ராக் ஸ்டார் அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பாட ‘அந்தகன் …

சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி …

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பில் உருவாகும் அமானுஷ்ய த்ரில்லர்!

லெஜண்டரி இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு …

16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு தேர்வான ‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’

சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ – BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட …

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!

‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது …

57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது வென்ற ‘பராரி’ திரைப்படம்!

மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் ‘தி மைக்ரண்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார். 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி …

பெரிய படங்கள் தான் மக்களுக்கு பிடிக்கும் என்பது பொய் – பேரரசு பேச்சு!

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல …

லண்டனில் வெளியிடப்பட்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் க்ளிம்ப்ஸ் வீடியோ!

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வீடியோ, லண்டனில் …

‘விடுதலை 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை வாங்கிய ஏவி மீடியா!

வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை 1’ திரைப்படத்திற்கு மொழிகளை கடந்து எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, விஜய்சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் …

ரகு தாத்தா இந்தி திணிப்பு பற்றிய படம் அல்ல – கீர்த்தி சுரேஷ்!

KGF படத்தின் இந்திய திரையுலகில் அதிரடியாக தன் காலடி தடத்தை பதித்த முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக  நடித்திருக்கும் படம் ‘ரகு தாத்தா’.  தி …