ராதாமோகன் இயக்கியுள்ள மெல்லிய உணர்வுகளை சொல்லும் “சட்னி சாம்பார்”!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில்உருவாகி இருக்கும் வெப் சீரீஸ் ‘சட்னி சாம்பார்’. ஜூலை 26-ஆம் தேதி இன்று முதல் ஹாட் ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. காமெடி நடிகர் யோகி பாபு முதல் …

“ஜோ” ஜோடி ரியோ- மாளவிகா மனோஜ் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் …

‘விடுதலை’-க்கு பிறகு ’ஜமா’ படத்தில் இன்னொரு வலுவான கதாபாத்திரம் – சேத்தன் மகிழ்ச்சி!

நடிகர் சேத்தன் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருபவர். சின்னத்திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர், ‘விடுதலை பார்ட் 1’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். இதனை அடுத்து இவர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜமா’. …

பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ்!

சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் மாநில் எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. …

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

சினிமா கனவுகளோடு திரிந்த மிக எளிய இளைஞனான பிரதீப் ரங்கநாதன், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநராக, நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பல …

விக்னேஷ் சிவன் – பிரதீப்  இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான …

நடிகர் சிம்பு வெளியிட்ட மெட்ராஸ்காரன் படத்தின் டீசர்!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் ட்ராமா திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் …

மின்மினி ஷங்கர் சார் வரை சென்று சேர்ந்திருக்கிறது – ஹலிதா ஷமீம்

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் …

இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் யுவன் சங்கர் ராஜா லைவ் இன் கான்செர்ட்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக …

ராயன் – திரை முன்னோட்டம்

நடிப்பின் அசுரன் தனுஷ் இயக்கி நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், பிரச்சினைகளை இந்த முன்னோட்டத்தில் அலசுவோம். SWOT Analysis Strength: …