வேலு பிரபாகரன் கொடுத்த புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது – சத்யராஜ்!

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை …

டெண்ட்கொட்டாவில் ஸ்ட்ரீம் ஆகும் மெட்ராஸ் மேட்னி!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது. அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் …

OTT-யில் ரிலீஸ் ஆன சத்யராஜ், காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ …

சாருகேசி நாடகத்தை படமாக எடுக்க சொன்னதே ரஜினி தான் – சுரேஷ் கிருஷ்ணா ஓபன்!

சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் …

மெட்ராஸ் மேட்னி – விமர்சனம்!

சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவும் சூழலும் நிலவுகிறது. அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு சில படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைக்கிறது. கடந்த ஆண்டு …

ஜூன் 6ஆம் தேதி வெளியாகும் சத்யராஜ், காளி வெங்கட் நடித்துள்ள ‘மெட்ராஸ் மேட்னி’!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் …

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஜூன் 12 ரிலீஸ்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம் ஹரிஹர வீர மல்லு. இதுவரை வெளியிடப்பட்ட பாடல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லருடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சிங்கிளையும் வெளியிட …

சத்யராஜ் – காளி வெங்கட் நடித்துள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து …

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் …