மிர்ச்சி விஜய்-யின் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

ஒலிம்பியா மூவீஸின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த ‘டாடா’ போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது ‘Wife’ என்ற படத்தை தயாரித்துள்ளது ஒலிம்பியா மூவிஸ். மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி …

‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் அடுத்த படம் ‘ஜமா’, ஆகஸ்ட் 2 ரிலீஸ்!

லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், முன்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது, அதே தயாரிப்பு நிறுவனம் ‘ஜமா’ என்ற மற்றொரு அற்புதமான படத்தைத் தயாரித்துள்ளது. இது …

புஷ்பா 2 இந்தி Non Theatrical மட்டும் 250 கோடிக்கு விற்பனை!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 6, 2024 அன்று வெளியாவதை இந்திய திரையுலகமும் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் பற்றிய சின்ன சின்ன அப்டேட் கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. …

நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற வரலட்சுமி, நிக்கோலாய் திருமணம்!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. காலை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, …

“உத்தரகாண்டா” படத்தின் சிவண்ணா பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் “உத்தரகாண்டா” படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் “மாலிகா” வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் …

ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம் காம் திரைப்படம்‘லவ் இங்க்’!

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு …

அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இணையும் படம் பூஜையுடன் துவக்கம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் …

திரும்பத் திரும்ப பேசும்போது தான் தீர்வு கிடைக்கும் – தொல்.திருமாவளவன் பேச்சு

B ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோக பத்மநாபன் எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கும் திரைப்படம் “செம்பியன் மாதேவி”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டு, படக்குழுவை …

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் “2K லவ் ஸ்டோரி”!

City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் “2K லவ்ஸ்டோரி ‘. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப …

அமீர் கலந்து கொண்ட “யோலோ” திரைப்பட பூஜை!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் …