முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நகுல்!

நடிகர் நகுல் முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘டார்க் ஹெவன்’. ‘D3 ‘ எனும் திரைப்படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நகுல் உடன் சரண், டேனி தயாள், அலெக்ஸ், கோதை சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிக்கும் ராமாயணா ரிலீஸ் தேதி!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பிர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகும் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமான ராமாயணா வெளியீட்டு தேதியை அறிவித்தார் அதன் தயாரிப்பாளர் நமித். இது ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு என இரண்டு …

திரைக்கதை எழுத்தாளர்களை ஊக்குவிக்க இணையதளம் துவங்கிய ரெபெல் ஸ்டார் பிரபாஸ்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், …

தில் ராஜூ – ஆதித்யாராம் இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படங்கள்!

இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட …

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” பிப்ரவரி 7, 2025 ரிலீஸ்!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து …

‘ஹர்பஜன் சிங்’ நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம் ‘சேவியர்’!

ஷான்டோவா ஸ்டுடியோ 2019-இல் அக்னி தேவி மற்றும் 2021-இல் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் ‘ஜான் பால்ராஜ்’ தயாரித்து இயக்கும், ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை …

‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாய் அபயங்கர்!

இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான ‘கட்சி சேரா’ மற்றும் ‘ஆச கூட’ ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் …

KPY பாலா, நியதி நடிப்பில் கலகலப்பான பாடல் ‘ராக்காயி’!

இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென …

பாகுபலி To கல்கி! இந்தியாவின் மிகப்பெரும் சூப்பர்ஸ்டார் ஆன பிரபாஸ்!

தற்போதைய இந்திய திரை உலகில், மொழி இன எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்டர்களை தந்து இந்தியாவின் ஒரே பான் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந்திருக்கிறார் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஆரம்பித்த பான் இந்திய ப்ளாக்பஸ்டர் பயணம் …

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவான அதிர்ஷ்டசாலி!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் …