இயக்குனர் ராஜேஷ்.M உதவியாளர் இயக்கியுள்ள சீரன், அக்டோபர் 4 ரிலீஸ்!

ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள …

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படம்!

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய …

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்து கொண்ட கார்த்தி!

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக …

தேவரா – திரை விமர்சனம்

RRR படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “தேவரா”. இரண்டு பாகமாக உருவாகும் என சொல்லப்பட்டு முதல் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது. நம்ம ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருப்பது தமிழ்நாட்டில் படத்துக்கு …

தில்ராஜா – திரை விமர்சனம்

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரீன், சம்யுக்தா, வனிதா விஜயகுமார், ஞான சம்பந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தில்ராஜா. பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களை …

அக்டோபர் 4ஆம் தேதி இந்தியில் வெளியாகும் கடைசி உலகப்போர்!

முன்னணி ராப் பாடகர்,  நடிகர், இயக்குநர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம், தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, வட இந்தியா முழுக்க, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தியில் வெளியாகவுள்ளது. ஹிப்ஹாப் …

தலைவெட்டியான்பாளையம் நாயகனும், குக்ட் Cookd குழுவும் இணைந்து செய்த முருங்கைக்காய் பிரியாணி!

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் …

ஹிட்லர் – திரை விமர்சனம்

படை வீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கியிருக்கும் அடுத்த படம் “ஹிட்லர்”. விஜய் ஆண்டனியின் சமீபத்திய ஒரு சில படங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையில் இந்த படத்தின் மீது நல்ல ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. விஜய் ஆண்டணியின் …

மெய்யழகன் – திரை விமர்சனம்

96 என்ற காதல் காவியத்தை தந்த இயக்குனர் பிரேம் குமார் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து தமிழில் இயக்கியிருக்கும் 2வது திரைப்படம் “மெய்யழகன்”. தன்னுடைய மென்மையான, மனதை வருடும் கதை சொல்லும் படத்தில் விஜய் சேதுபதியை வைத்து வெற்றியை தந்த பிரேம்குமார் …

சட்டம் என் கையில் – திரை விமர்சனம்

காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறும் நடிகர்களில் சதீஷூம் அடக்கம். ஏற்கனவே ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் அது காமெடி கலந்த ஒரு திரைப்படம். தற்போது முழுக்க சீரியஸான கதையில் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் …