“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியீடு!

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் …

வித்தியாசமான ரோலில் சசிகுமார் நடிக்கும் ராஜூ முருகனின் “மை லார்ட்”!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா – பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் …

இந்த மாதிரி கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் – மிஷ்கின் புகழாரம்!

அனுராக் கஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad …

பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம் பூஜையுடன் துவக்கம்!

X 100 படத்தில் கவனம் பெற்று, மங்களவாரம் படத்தில் ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான வெங்கடலச்சிமி மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் …

ஆர். மாதவன், நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி நடிப்பில் உருவான “ஹிசாப் பராபர்”!

முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் “சைத்தான்” பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் …

புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் “மனிதம்”!

யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மனிதம்’ திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான ‘மனிதம்’ படத்திற்கு …

Mr ஹவுஸ் கீப்பிங் – விமர்சனம்!

யூடியூப் பிரபலங்கள் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காலம் இது. தற்போது லேட்டஸ்டாக இந்த வார எண்ட்ரி தான் ஹரி பாஸ்கர். அவர் நடிப்பில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் போன்ற பாரம்பரிய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள  படம் “Mr ஹவுஸ் கீப்பிங்”. பிக் பாஸ் …

குழந்தைகள் முன்னேற்ற கழகம் – விமர்சனம்!

சகுனி என்ற ஒரு அரசியல் நையாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்தார் இயக்குனர் சங்கர் தயாள். சகுனி கார்த்தியின் முந்தையை படங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் இன்றும் அந்த படத்துக்கென பெரிய …

பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு மோகன் ஜி உருவாக்கிய பாடல்!

திரைப்பட இயக்குநர் மோகன் G அவர்களின் உருவாக்கத்தில், அல்ருபியான் இசையில், மோகன்ராஜ் B வரிகளில், MLR கார்த்திகேயன் அவர்களின் குரலில், #பாதயாத்திரை என்ற தலைப்பில் தயாராகியுள்ள “அரோகரா முருகா” என்ற பாடலை சிவ குரு, திருவாசக சித்தர் ஐயா சிவ தாமோதரன் …

ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா – விமர்சனம்!

இந்தியாவின் இரு பெரும் காவியங்களில் மிக முக்கியமான ஒன்று தான் ராமாயணா. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவ்வப்போது புதுப்புது வடிவங்களில், புதுப்புது வெர்சன்களாக வெளியாகி அந்தந்த தலைமுறை ரசிகர்களை சென்றடைந்து வருகிறது. சமீபத்தில் கூட பிரபாஸ் நடிக்க உருவாகி வெளியானது. அடுத்த …