ராஷ்மிகா மந்தனாவின் பான் இந்தியா படம் ‘மைசா’ First look!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல  இயக்குநர் ஹனு …

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிரம்மாண்டமான பட வரிசை!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரைப்படங்களின் வரிசையை, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது. இந்த திரைப்பட வரிசை வீடியோவில், கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் படங்கள், …

தீபாவளி விருந்தாக வெளியாகும் ‘லெஜெண்ட் சரவணனின்’ புதிய படம்!

லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை …

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்!

தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், …

கண்ணப்பா – விமர்சனம்!

இந்திய சினிமாவில் சமீக காலமாக பல புராணப் படங்களும், வரலாற்றுப் படங்களும் வாழ்க்கைப் படங்களும் நிறைய வெளிவந்து பல படங்கள் பெருவெற்றியையும் பெற்று வருகின்றன. குறிப்பாக நிறைய பக்திப் படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக …

லவ் மேரேஜ் – விமர்சனம்!

சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோ படங்கள், ஆக்ஷன் படங்கள், பிரமாண்ட படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட சின்ன பட்ஜெட்டில் உருவாகி மனதைத் தொடும் படங்கள் வெளியாகி பெரிய படங்களுக்கு இணையான வணிக வெற்றியையும், சிறந்த படம் என்ற பெயரையும் …

மார்கன் – விமர்சனம்!

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்தே அவருக்கு வலுவான ஒரு பாதை அமைத்து கொடுத்தது திரில்லர் படங்கள் தான். கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர் என அவர் கையில் எடுத்த எல்லா படங்களுமே அவருக்கு வெற்றி வாகை சூடிக் …

உலகளவில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் “வார் 2”!

இந்தியாவின் முதன்மையான திரைப்பட ஸ்டுடியோ மற்றும் நாட்டின் மிகப்பெரிய சினிமா உரிமையாளர்களின் தாயகமான யஷ் ராஜ் பிலிம்ஸ், வார் 2 படத்தை பிரத்யேகமாக உலகளவில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடுவதை பெருமையுடன் அறிவித்துள்ளனர் . பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் ஸ்பை த்ரில்லர் கதை …

திருக்குறள் – விமர்சனம்!

தமிழ் இன வரலாற்றில் இப்படி ஒரு புலவர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வான் புகழ் கொண்டவர் திருவள்ளுவர். அவர் இயற்றிய 133 அதிகாரங்களை கொண்ட 1330 திருக்குறள் இன்றுவரை உலகப் பொதுமறையாக போற்றப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட திருவள்ளுவர் வாழ்வை சொல்லும் …

தலைப்பை கண்டுபிடிச்சா நேர்ல சந்திக்கலாம் – ராஷ்மிகாவின் சவால்!

தேசிய அளவில் இந்திய இளைஞர்களின் கிரஸ்  எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த சில ஆண்டுகளில்  தொடர்ச்சியாக பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப் திரைப்படங்களை தந்து வருகிறார். புஷ்பா, புஷ்பா 2, அனிமல், மற்றும் சமீபத்திய குபேரா போன்ற படங்களில், தனது நடிப்பு திறமையால் …