டெஸ்ட்’ படத்தில் பணியாற்றியது ஆக்கபூர்வமான வளர்ச்சி – சக்திஸ்ரீ கோபாலன்!

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் நெட்ஃபிளிக்ஸின் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக பிரம்மாண்டமாக அறிமுகமானார் – விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்து இயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் …

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15

IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் …

தெறிக்க விட்ட ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ ட்ரைலர்!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு …

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் மே 16 ரிலீஸ்!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி …

பூஜையுடன் துவங்கிய  யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு!

Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், …

பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் நடைபெற்ற “சாணி” திரைப்பட துவக்க விழா

14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி …

நாங்கள் – விமர்சனம்!

விருது சினிமாக்கள், கலைப்படங்கள் என்றால் தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. நல்ல சினிமாக்கள் கொடுங்க, நாங்க எங்க இருந்தாலும் அதை தேடிப் பிடித்து பார்க்கிறோம் என …

மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2

இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது …

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ ரிலீஸ்!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் …