Dawn Pictures தயாரிப்பில் உருவாகும் சிம்புவின் STR 49!

சிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை …

கண்ணப்பா படத்தில் பிரபாஸின் ருத்ரா Character Poster வெளியீடு!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் …

மோகன்லாலின் மிகப் பிரம்மாண்ட படம் ‘விருஷபா’ படப்பிடிப்பு நிறைவு!

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் …

இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல் சிரித்து மகிழும் படம் பேபி & பேபி – ஜெய் ஓபன்!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் …

Mei International Film Festival பிரமாண்ட விருது விழா!

Mei International Film Festival And vel Tech University & School Of Commerce & Friends Film Factory இணைந்து நடத்திய மிக பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 31’st Jan 2025, 5000 மாணவர்களுக்கு …

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கும் ராக்ஸ்டார் அனிருத்!

தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் …

நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் RPM டீசர் ரிலீஸ்!

தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம் ‘ ( …

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”!

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை”. அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என …

ரிங் ரிங் – விமர்சனம்!

லவ் டுடே படத்தில் திருமணத்திற்கு முன்னால் காதலர்களின் மொபைல் ஃபோன்களை ஒரு நாள் மாற்றிக் கொண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை கலகலப்பாக சொல்லியிருப்பார்கள். அந்த வகையில் திருமணமான ஜோடிகள் தங்கள் மொபைல்களை ரகசியம் இன்றி வெளிப்படையாக ஒரு நாள் …