Sun nxt-ல் பெரும் வரவேற்பை பெற்ற லால் சலாம் Extended version!

சரியான திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்கிறீர்களா? நாம் அனைவரும் அதை அனுபவித்திருக்கிறோம். SunNXT உங்களுக்காக ஒரு அற்புதமான பட்டியலை வழங்குகிறது இதுவரை எங்கும் திரையிடப்படாத திரைப்படம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது… லால் சலாம் நடிப்பில்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் …

புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5!

ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன …

“படை தலைவன்” தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ்!

VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். …

சன் பிக்சர்ஸ், அல்லு அர்ஜுன், அட்லீ படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!

சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய …

ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படம் “ஹோலோகாஸ்ட்”!

Shutter Frames ( சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு ” ஹோலோகாஸ்ட் ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், …

“திருக்குறள்” மனித குலத்துக்கே பொதுவான நூல் – தொல்.திருமாவளவன் பேச்சு!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் …

Sony LIV-ல் ஜூன் 13 முதல் ஸ்ட்ரீம் ஆகும் ‘ஆலப்புழா ஜிம்‌கானா’!

திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட ஆலப்புழா ஜிம்‌கானா திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது — ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.சிரிப்புக்கு தயாராகுங்கள்! இந்தக் கதை, …

தக் லைஃப் – விமர்சனம்!

நாயகன் என்ற ஒரு கிளாசிக் திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு தந்த கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு இளையராஜா இசை, இந்த தக் லைஃப்க்கு ஏ ஆர் ரகுமான் …

நான்காவது படைப்பை அறிவித்த மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ்!

‘மோ’, ‘மாயோன்’ மூலம் திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாக தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது. கார்த்திகேயன் …

பரமசிவன் ஃபாத்திமா – விமர்சனம்!

விமல், சாயா தேவி நடிக்க இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’. சர்ச்சையான விஷயங்களுக்காக ‘A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம், யோகோப்புரம், சுல்தான்பேட்டை என மூன்று …