இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி படம் ‘தி ராஜாசாப்’ டீசர் ரிலீஸ்!

ஹைதராபாத் மாநகரமே, ‘தி ராஜாசாப்’ டீசர் விழாவுக்காக ஒரு திருவிழாக்கோலமாக மாறியது. இசை, ரசிகர் பேரதிர்வு, மாயாஜாலக் கலை—all-in-one கலந்த ஒரு களமாக மாறியது. ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் இந்த ஹாரர்-ஃபான்டஸி படத்திற்கான டீசர் விழா, அண்மைக்கால இந்திய சினிமாவில் …

‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவு, பிரியாணி வழங்கி கௌரவித்த சண்முக பாண்டியன்!

கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். தற்போது, …

நடிக்க வராவிட்டால், கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன் – கீர்த்தி பாண்டியன்!

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இப்படத்தில் சீதா, …

கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – விஜய் டிவி “சின்ன மருமகள்”!

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் “சின்ன மருமகள்”. பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் …

சிரிச்ச மாதிரியான அனுமார் ஏன் இல்ல – “புன்னகை சொன்ன கதை” இயக்குனரின் கேள்வி!

சோஷியல் டிராமா வகைமையைச் சேர்ந்த, “புன்னகை சொன்ன கதை” குறும்படத்தை D RAM Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக்கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் முயற்சியைத் தங்கள் ஒற்றுமையால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical …

படை தலைவன் – விமர்சனம்!

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “படை தலைவன்”. யானை மிக முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் …

கேன்ஸ் திரைப்பட விழாவில் “டிராக்டர்” பட டிரைலர் வெளியீடு!

பிரான்சில் உள்ள ஃப்ரைடே என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில், ரமேஷ் யந்த்ரா இயக்கத்தில் உருவான டிராக்டர் திரைப்படம் முதன் முதலாக பிரேசிலில் 48வது Mostra São Paulo சர்வதேச திரைப்பட விழாவில் World Premier ஆக திரையிட பட்டது. அத்துடன் டிராக்டர் திரைப்படம் இந்த …

ராம் படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு – சித்தார்த் புகழாரம்!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, …

மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் உபாசனா காமினேனி!

அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார். நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் …

ப்ரீமியருக்கு முன்பே ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பைப் பெற்று ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

ZEE5 தளத்தில் அடுத்து வெளியாகவுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் : நெக்ஸ்ட் லெவல் படம், அதிகாரப்பூர்வ டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் வெளியீடு குறித்தான டிரெய்லரும், புரமோ விடியோக்களும், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் …