படவா – விமர்சனம்!

கிராமத்து படங்கள் என்றாலே இன்றைய தலைமுறை ஹீரோக்களில் முதலில் நம் ஞாபகத்துக்கு வருபவர் விமல். அவர் நடிக்கும் படங்கள் காமெடியாகவும், ஒரு சில படங்கள் நல்ல கருத்துக்களையும் பேசும் படமாக வரும். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் “படவா”. …

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி!

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு …

லெக் பீஸ் – விமர்சனம்!

நடிகர் விஜய்யின் நண்பர் மற்றும் நடிகர் என பெரும்பாலானோரால் அறியப்படுபவர் நடிகர் ஸ்ரீநாத். ஆனால் அவர் ஒரு இயக்குனரும் கூட. இதற்கு முன்பு முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் …

மாரி செல்வராஜ், துருவ் விக்ரமின் “பைசன் காளமாடன்” ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள’பைசன்’ எனும் துணிச்சலான விளையாட்டு வீரரை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி …

கிங்ஸ்டன் – விமர்சனம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 100வது படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் தீராத நடிப்பு வேட்கையின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அப்படி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அவரின் 25வது திரைப்படம் தான் கிங்ஸ்டன். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த …

இன்னும் 50 நாட்களில் உலகெங்கும் வெளியாகும் கண்ணப்பா!

புகழ்பெற்ற நடிகர்களின் கூட்டணி கொண்ட இந்த பிரம்மாண்டமான படைப்பு, வெள்ளித்திரையில் பக்தி கதை சொல்லலை மறுவரையறை செய்யத் தயாராகும் விதத்தில் இயக்குநர் முகேஷ் குமார் சிங், இயக்கியிருக்கும் இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், பிரபாஸ், டாக்டர் எம். மோகன் பாபு, …

1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜை!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், …

நிறம் மாறும் உலகில் – விமர்சனம்!

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில். சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க, பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ளார். ட்ரைலரில் ஒரு முழு சினிமாவாக தெரிந்தாலும் இது நான்கு கதைகளையும், …

பெண்ணியத்தைக்  கொண்டாடும் சுழல் – வோர்டெக்ஸ் சீசன் 2

“சுழல் – வோர்டெக்ஸ்” சீரிஸ் தமிழில் திரில்லர் சீரிஸ்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.  இந்த சீரிஸின் இரண்டு  சீசன்களும் ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போட்டுள்ளது. ஒரு  திரில்லராக மட்டுமால்லாமல், கலாசார நுட்பங்களுடன் கூடிய தனித்துவமான கதையையும், மிகச்சிறந்த கதாப்பாத்திரங்களையும் உருவாக்கியதில் சிறப்பு மிக்க …

ஜென்டில்வுமன் – விமர்சனம்!

மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் பல படங்களில், அதுவும் தான் ஒரு மிகச்சிறந்த நடிகை என்பதை தான் நடிக்கும் படங்களின் மூலம் நிரூபித்தவர் லிஜோமோல் ஜோஸ். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம், காதல் என்பது பொதுவுடமை என அவர் நடித்த …