டென்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகும் பெரிய படங்கள்!

அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் …

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் தீக்ஷித் ஷெட்டி!

‘கே டி எம்’, ‘பிளிங்க்’, ‘தசரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து …

நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு – ட்ராமா இசை விழாவில் ராதாரவி!

டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ட்ராமா’ (Trauma). விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, …

TentKotta OTT-யில் வெளியான காதல் என்பது பொதுவுடமை!

BOFTA G. தனஞ்ஜெயன் வெளியீட்டில் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘காதல் என்பது பொதுவுடமை’.  இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பைபெற்றிருந்தது. மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக …

ஸ்வீட்ஹார்ட் – விமர்சனம்!

ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் “ஸ்வீட்ஹார்ட்”. இன்றைய மாடர்ன் யுக காதல் கதையாக வந்திருக்கும் இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் …

ராபர் – விமர்சனம்!

மெட்ரோ என்ற ஒரு மிக முக்கியமான படத்தை, உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்திருந்தார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன். தற்போது அந்த படத்தின் பார்ட் 2 என்பது போல அவரின் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள படம் தான் “ராபர்”. அவரே தயாரித்தும் …

UPBEAT பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான ‘சரண்டர்’!

UPBEAT பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் …

சிம்பு இல்லைனா அந்த மேஜிக் நடந்திருக்காது – VTV பற்றி கௌதம் மேனன்!

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் …

தமிழக, கேரள எல்லை மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை “வஞ்சி”!

V R COMBINES விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் வஞ்சி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் சிஆர். கேமராமேன் பின்சீர், மியூசிக் டைரக்டர் சஜித் சங்கர். எடிட்டர் ஜெயகிருஷ்ணன்.  ராஜேஷ் ஹீரோயின் நயீரா நிகார். மற்றும் பலர் …

நாயகி ரூபா 35 நாட்கள் டெட்பாடியாக நடித்த அர்ப்பணிப்பு பிரமிக்க வைத்தது – கீதா கைலாசம்!

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் …