‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’!

சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் …

வீர தீர சூரன் 8 நாட்களில் 52 கோடி வசூல் சாதனை!

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் …

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் …

ஒரு நடிகனாக எனது வாழ்க்கையில திருப்புமுனை படம் மண்டேலா – யோகிபாபு!

மண்டேலா ரிலீஸாகி இன்றுடன் 5 ஆண்டுகள்நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு நடிகர் யோகிபாபு படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “மண்டேலா தேசிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம். ஒரு நடிகனாக எனது வாழ்க்கையில முக்கியமான திருப்புமுனையாக இருந்த …

EMI மாதத் தவணை – விமர்சனம்!

முன்பெல்லாம் வீட்டு வாசலில் வந்து சேர், பாத்திரம், அயர்ன் பாக்ஸ் என பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை முன்பணம் வாங்கிக் கொண்டு தவணை முறையில் வந்து வாங்கிக் கொள்வார்கள். அந்த தவணை அப்படியே நகர்ந்து அடுத்தடுத்த கட்டங்களை எட்டியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ், கார், …

விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதுதவிர …

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோடும் ‘ஃபயர்’!

‘தங்க மீன்கள்’ மூலம் ராம், ‘குற்றம் கடிதல்’ வாயிலாக பிரம்மா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஊடாக பாலாஜி தரணிதரன், ‘ரம்மி’ வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் …

விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக …

கொரிய நிறுவனத்துடன் கைகோர்த்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட்!

சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட், தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத் துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது. இந்த கூட்டாண்மை …

2047-ல் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேசும் “ரெட் ஃப்ளவர்”!

நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் …