சூரியின் கதையில் உருவான மாமன் ட்ரைலருக்கு அமோக வரவேற்பு!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி …

டூரிஸ்ட் ஃபேமிலி – விமர்சனம்!

குட் நைட், லவ்வர் என சின்ன பட்ஜெட்டில் நல்ல, தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்.ஆர்.பி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. ரிலீஸுக்கு முன்பே பல வாரங்களாக படத்தை பற்றி …

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் “போகி” படப்பிடிப்பு துவக்கம்!

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பிரபல …

ராட்சசன், போர்த்தொழில் வரிசையில் செம்ம திரில்லர் – பிரபலங்கள் பாராட்டும் ‘லெவன்’!

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக …

பூஜையுடன் துவங்கிய கலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்”!

Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இன்றைய இளைய …

தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீலீலா நடித்த “கிஸ்”

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ” கிஸ் ” படம் தமிழில் ” கிஸ் மீ இடியட் ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் …

மே 8ஆம் தேதி அமெரிக்காவில் துவங்கும் கண்ணப்பா ப்ரமோஷன்ஸ்!

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ள விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் முக்கியமானதாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் பணியினை நாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு …

30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற Sun TVயின் YouTube சேனல்!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, …

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம் – சமுத்திரகனி புகழாரம்!

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழ் திரையுலகின் பெரும் …

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார்!

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் …