Sun NXT-ல் வெளியாகும் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!

தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் …

கௌதம் கார்த்தி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்த மாரி செல்வராஜ்!

கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் GRK19 என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட தலைப்பு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 8.12.2025 தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

CIFF உலக சினிமா பிரிவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் படம் “டெதர்”!

ஹாலிவுட் சுயாதீன திரைப்படமான ‘டெதர்’, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (CIFF) உலக சினிமா போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரிஹரசுதன் நாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இரு முறை திரையிடப்படுகிறது. டிசம்பர் 14 …

பிக் பாஸ் சரவண விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள லவ் ஸ்டோரி ‘டியர் ரதி’!

‘இறுதிப் பக்கம்’ திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘டியர் ரதி’. இந்தப் படத்தை ‘இறுதிப் பக்க’த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார். படத்தின் கதை பற்றி இயக்குநர் …

CIFF விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை …

மகா சேனா – விமர்சனம்!

மருதம் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க, தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது “மகா சேனா”. யானை கதையின் ஒரு மிக முக்கிய அங்கமாக அமைந்திருக்கிறது. இயற்கை, ஆன்மீகம், காடுகளின் …

தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் – விமர்சனம்!

ஆஹா ஓடிடி தளம் என்பது பல மீடியம் பட்ஜெட்டில் நல்ல நல்ல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை ரசிகர்களுக்கு தொடர்ந்து அளிக்கும் ஒரு ஓடிடி தளம். அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள இணைய தொடர் “தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன்”. ஜஸ்வினி இயக்கத்தில் …

சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான …

கோவில்பட்டியில் தொடங்கிய சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!

வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான …

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29′!

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் …