இந்திரா – விமர்சனம்!

தரமணி, ஜெயிலர் என நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டுள்ள நடிகர் வசந்த் ரவி, தொடர்ந்து மேலும் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் சபரிஷ் நந்தா …

பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்!

இந்திய திரையுலகின் உள்ளடக்க வர்த்தகத்தில் மாற்றத்தையும் நேர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com), ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே திரைப்பட திருவிழாவான பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் (Bangalore International Short Film Festival – BISFF) …

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” செப்டம்பர் 19 ரிலீஸ்!

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு …

மறு வெளியீட்டு தேதியை அறிவித்த சொட்ட சொட்ட நனையுது படக்குழு!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் …

வண்ணாரபேட்டை 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் துணைவியார் C வேணி இயற்கை எய்தினார்!

சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். திருமதி C …

“Demon Slayer: Kimetsu No Yaiba Infinity Castle” தமிழ் டிரைலர் வெளியீடு!

Crunchyroll மற்றும் Sony Pictures Entertainment தங்களது Demon Slayer படத்தின் முதல் பாகமான Kimetsu No Yaiba Infinity Castle படத்தை இந்திய திரையரங்குகளில் 2025 செப்டம்பர் 12 அன்று IMAX®️ மற்றும் பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியிடுகிறது. அனிமேஷன் …

10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” – ‘கடுக்கா’ விழாவில் சௌந்தர்ராஜா பேச்சு!

Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் …

வார் 2 இரண்டு நாட்களில் இந்தியளவில் ரூ.115 கோடி வசூல்!

இந்தியாவில் வார் 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. வார் 2 வெளியான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 115 கோடி வசூலித்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் இதுவரை ரூ. 75 கோடி …

ஆகஸ்ட் 29-ல் வெளியாகும் சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்”!

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன் முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” . புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. …

இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு – நடிகர் உதயா நெகிழ்ச்சி!

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் …