கடுக்கா – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் Stalking என்ற கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பல முன்னணி ஹீரோக்களே நாயகிகளை விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். அந்த Stalking என்ற விஷயம் தவறு என காலப்போக்கில் மாற்றம் அந்த நிலை முற்றிலும் மாறி …

1000 நடனக் கலைஞர்களுடன் உருவாகும் ராம் சரண் பெத்தி (Peddi) பாடல் காட்சி!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், …

நடிகர் ராஜ் அய்யப்பா நாயகனாக நடிக்கும் புதிய படம்!

ராஜன் ரவியின் முதல் இயக்கமாக உருவாகும் இப்படத்தினை, Mr. Pictures Studio R.ஜெயலக்ஷ்மி & Gantaara Studios இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜ் அய்யப்பா M நாயகனாக நடிக்கிறார். ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சௌந்தர்யா சரவணன், …

LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் அசத்தலான டீசர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2025 …

சாய் அப்யங்கரின் மலையாள சினிமா அறிமுகப் பாடல் “ஜாலக்காரி” ரிலீஸ்!

“கச்சி சேரா (Kachi Sera),” “ஆச கூட (“Aasa Kooda),” “சித்திர பூத்திரி (Sithira Poothiri),” “விழி வீழுது” (Vizhi Veezhudhu) போன்ற வைரல் ஹிட் சிங்கிள்களால் 21 வயதிலேயே சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்ற சாய் அப்யங்கர், …

இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் ‘சிங்கா’!

இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ‘சிங்கா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் …

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் விதுர்ஸ், லிஷா திருமணம் 

தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை …

வீர வணக்கம் – விமர்சனம்!

நல்ல கதையம்சம் உள்ள படங்கள், அரசியல் தெளிவை உண்டாக்கும் படங்கள் என்றாலே அதில் நிச்சயம் சமுத்திரகனியின் பங்களிப்பு இருக்கும். அப்படி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சமூகப் பணிகளை, போராட்ட வரலாறைப் பேசும் ஒரு முக்கியமாக பதிவாக உருவாகியுள்ளது “வீர வணக்கம்”. படம் எப்படி …

ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் – சிவகார்த்திகேயன்!

நடிகர் ரவி மோகன் அவரது திரை வாழ்வில் புதிய அத்தியாயமாக “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியிருக்கிறார். இந்திய திரையுலகை சார்ந்த பல நட்சத்திரங்களின் முன்னணியில் கோலாகலமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் அவர் தயாரிக்கும் முதல் இரண்டு படங்களின் …