செப்டம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் “சக்தித் திருமகன்”!

அருவி மற்றும் வாழ்ல் படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் தான் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் டீசர் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேங்க்ஸ்டர், ஹஸ்ட்லர், ட்ரிக்ஸ்டர் என்ற கதாநாயகனின் இயல்பைப் பற்றி விவரிக்கும் …

ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர். ’தீரன் அதிகாரம் ஒன்று’ …

சையாரா’ படத்தை முதல் நாள் பார்க்க ஆவலாக உள்ளேன் – சந்தீப் ரெட்டி வங்கா!

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ‘சையாரா’ படத்தை முதல் நாள் பார்க்க ஆவலாக உள்ளார் என பதிவிட்டுள்ளார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து மோஹித் சூரி இயக்கியுள்ள படம் ‘சையாரா’. ‘அஹான் பாண்டே’ என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘பிக் கேர்ள்ஸ் டோன்ட் …

’யாதும் அறியான்’ படத்தில் விஜய் முதல்வரா? – இயக்குனர் சொன்ன பதில்!

தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் இரண்டையும் சற்று அதிர செய்திருக்கிறது ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர். டிரைலரே இப்படி என்றால், படம் எப்படி இருக்கும்!, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மக்கள் மனதில் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, …

சரவணன், நம்ரிதா நடிக்கும் ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் ரிலீஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 …

வேல்ஸ் & தனுஷ் இணையும் D54 பூஜையுடன் துவக்கம்!

‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் …

சின்னப்படம் பெரிய படம் என எதுவுமே இல்லை – சாம் CS அதிரடி!

Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி …

‘யாதும் அறியான்’ டிரைலரை பார்த்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்.கோபி இயக்கும் படம் ‘யாதும் அறியான்’. அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி …

“பக்தி சூப்பர் சிங்கர்” அபிராமிக்கு ஜேம்ஸ் வசந்தன் தந்த திரைப்பட வாய்ப்பு!

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பவித்ரா …

மகாவதார் சினிமா பிரபஞ்சத்தின் முதல் அனிமேஷன் பட டிரெய்லர் ரிலீஸ்!

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் …