ரஜினி சார் போல தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பவர் ஜிவி பிரகாஷ் – கதிரேசன் புகழாரம்!

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு …

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய கீதம் பல்கலைக்கழகம்!

பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் …

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி மலேசிய விநியோக உரிமையை கைப்பற்றிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ்!

டத்தோ அப்துல் மாலிக் அவர்களின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, பிளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பிரபலமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான கூலியின் மலேசிய திரையரங்க விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளதை …

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த ‘சையாரா’!

ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் சூரியின் ‘சையாரா’ முதல் நாளில் இந்தியாவில் 21.25 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய ஓபனிங்கை தந்துள்ளது. அஹான் பாண்டே மற்றும் அனீத் பதா ஆகியோரை ஒரே இரவில் நட்சத்திரங்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய …

சென்ட்ரல் – விமர்சனம்!

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரித்துள்ள படம் “சென்ட்ரல்”. காக்கா முட்டை விக்னேஷ் கதையின் நாயாகனாக நடிக்க, நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். முதலாளித்துவத்துக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான படமாக உருவாகியுள்ள …

ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை – நடிகர் உதயா!

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல், ஷான்விகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இந்த படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் …

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு!

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. …

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிருக்கும் “போகி”!

Vi குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு “போகி “என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். …

மதுர் பந்தார்கர் இயக்கத்தில் ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்”!

Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் …

தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசும் ‘சோழநாட்டான்’!

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் ‘சோழநாட்டான்’ திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கும் ‘சோழநாட்டான்’ முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் …