ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் – நாகர்ஜூனா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள மாபெரும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படம் ‘கூலி’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். கிங் நாகார்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். …

பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” ஃபர்ஸ்ட் லுக்!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் …

எவரெஸ்ட் சிகரம் எட்டிய ஆஷிஷை கௌரவித்த வேலம்மாள் நெக்ஸஸ்!

வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பின் சார்பில், ஏவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக ஏறிய மாணவர் ஆஷிஷ் அவர்களை, மிகச் சிறப்பான நிகழ்ச்சியில் கௌரவித்தது. இந்த விழாவில், இந்தியாவின் இளைய சதுரங்க திலகமாக வலம் வருகிற கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலம்மாள் நெக்ஸஸ் …

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப்!

அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை …

பான் இந்திய திரைப்படம் ‘சமரி – தி லெஜெண்ட் ஆஃப் வாராஹி’!

பான் இந்திய திரைப்படம் ‘சமரி – தி லெஜெண்ட் ஆஃப் வாராஹி’ தலைப்பு வெளியீடு நடைபெற்றுள்ளது. வாராஹி அம்மனின் வரலாறு மற்றும் பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யும் நோக்கில் உருவாகிறது. இந்த பிரம்மாண்ட படைப்பை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகர்ராஜ் …

சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க்கில் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா!

தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி மற்றும் உலகளாவிய வளர்ச்சி …

MS.பாஸ்கர், ப்ராங்க்ஸ்டர் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர்’!

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND …

துல்கர் சல்மான் நடிக்கும் DQ 41 பூஜையுடன் துவக்கம்!

துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ …

War 2 விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்!

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் முதல் பாடல் ‘ஆவன் ஜாவன்’ தற்போது வெளியாகியுள்ளது . இது ஒரு கவர்ச்சிகரமான காதல் பாடல், இதில் சூப்பர் ஸ்டார்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி தங்கள் மிகவும் …

முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மகாஅவதார் நரசிம்மா’ !

இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான ‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் …