PVR INOX மற்றும் காந்தாராவின் புது Collaboration!!

இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) …

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் போனி கபூர்!

இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார். திரைத்துறையின் மூத்த நிபுணரும், Paras Publicity Service நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி …

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா நடிக்கும் ரூட் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

VERUS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சை-ஃபை கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. சூரியபிரதாப் இயக்கும் இந்த படத்தில், கௌதம் …

6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நட திட்டம் – சௌந்தரராஜா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை …

விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன்குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ என 2 படங்களை தயாரிக்கும் RJ சாய்!

கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 12 இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார். ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் …

தென் தமிழக ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் “நெல்லை பாய்ஸ்”!

“அருவா சண்ட” படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக முற்றிலும் புது முகங்களை வைத்து தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து ” நெல்லை பாய்ஸ் ” என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் …

ZEE5-ல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான, நடிகர் சூரி நடித்த “மாமன்” திரைப்படம், வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக …

16 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு!

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி …

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“!

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், …

மாமரம் – விமர்சனம்!

நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் “மாமரம்”. தலைப்பே இப்படி வித்தியாசமாக இருக்க, படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைக்கும் இந்த மாமரத்துக்குமே சம்பந்தம் உண்டு என்று சொல்லலாம். காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை …