வரலாறு படைக்கும் சோனி லிவ்-ன் மாயாசபா!

மாயாசபா: ரைஸ் ஆஃப் டைட்டன்ஸ் நாடு முழுவதும் உள்ள  பார்வையாளர்களின் கற்பனையை கவர்ந்து, ஆகஸ்ட் 11-17, 2025 வாரத்தில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளின் ஆர்மாக்ஸ் மீடியா (Ormax media) பட்டியலில் 3-வது இடத்தில் ட்ரெண்ட் செய்கிறது. 2.8 மில்லியன் …

சென்னையில் நிறைவடைந்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) World Tour!

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்”(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, …

ஹனுமான் வெற்றிப்பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சென்னை/சேலம் — VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் வழங்கும், இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். சேலம் நகரில் நடைபெற்ற பூஜையுடன் …

45 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் “கட்டாளன்”!

“மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி …

சிரஞ்சீவி, பாபி கொல்லி, KVN Productions  இணையும் #ChiruBobby2 !

பிளாக்பஸ்டர் கூட்டணியான மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய  எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெகாஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு,  இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து …

அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ஹைவான் ஷூட்டிங் துவக்கம்!

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய …

JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது: “கோடைக்கானலில் ஏற்பட்ட …

ருத்ரம் சினிமாசின் முதல் படைப்பான சிங்கா!

ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது. புகழ்பெற்ற இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை …

தீபாவளிக்கு வெளியாகும் பிரதீப், விக்னேஷ் சிவனின் “LIK”!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் …