தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இடம் உள்ளது – பா.ரஞ்சித்!

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் …

உலகளவில் பிரைம் வீடியோ இணைய தொடர்களில் 2-ஆம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான …

டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகும் “மஹாவீர் கர்ணா”!

மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து  இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான “மஹாவீர் கர்ணா” படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. …

15 ஆண்டுகளை கொண்டாடிய ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு!

மனிதநேய சேவையிலும் சமூக மாற்றத்திலும் தனது 15 ஆண்டுகால சிறப்பான பயணத்தை நிறைவு செய்துள்ள ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு, தனது 15ஆம் ஆண்டு விழாவை “நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற சிறப்புத் தலைப்பில் விமரிசையாகக் கொண்டாடியது. …

நடிகர் கவுண்டமணி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – நடிகர் அப்துல் லீ!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் …

90ஸ் கிட்ஸ் திருமண சிக்கல்களை பேசும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’!

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா …

பெரும் வரவேற்பைப் பெற்ற கவின், நயன்தாராவின் “ஹாய்” ட்ரைலர்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து …

ஆகஸ்ட் 21 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும் தளபதி விஜயின் கடைசி படம் ஜனநாயகன்!

தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது. தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் …

Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் A Powerhouse  Trio!

பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை …

இருமுடி கட்டு – விமர்சனம்!

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. தனது வழக்கமான கமெர்சியல் அம்சங்களை தள்ளி வைத்து விட்டு கதையை மையமாக வைத்து, ரவி தேஜா முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் நடித்திருக்கும் …