“ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா …

STR பிறந்த நாள் கொண்டாட்டமாக ரீரிலீஸ் ஆகும் “சிலம்பாட்டம்”!

STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து …

கருப்பு பல்சர் – விமர்சனம்!

லப்பர் பந்து, தண்டகாரண்யம் படங்களுக்குப் பிறகு VR தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கருப்பு பல்சர். ஒரு புறம் பைக், மறுபுறம் காளை என படத்தின் போஸ்டர் & டைட்டிலே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் …

ரஜினி, கமல் படத்திலிருந்து விலகியது ஏன் – லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் – தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் …

வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம் “காந்தி டாக்ஸ்” டிரெய்லர்!

Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான …

வங்காள விரிகுடா – விமர்சனம்!

கின்னஸ் சாதனைக்காக, உலக சாதனைக்காக திரைப்படம் எடுப்பவர்கள் உண்டு. அதற்கான வழக்கத்துக்கு மாறாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு தனித்து தெரிவார்கள். அப்படி 9 வயதில் இயக்குனர், ஒரே ஆள் பல்வேறு துறைகளில் பணியாற்றி சாதனை புரிவது …

பஸில் ஜோசப் & L.K.அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் …

ஐந்து உயிரெழுத்துகள்! ஐந்து கதைகள்!! ஒரே காதல் உலகம்!!! Wovels

இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’. ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல …

மம்மூட்டி – மோகன்லால் இணையும் “பேட்ரியாட்” (Patriot) திரைப்படம்!

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் …

ROOT திரைப்பட அபர்ஷக்தி குரானாவின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்!

“ROOT – Running Out of Time” படக்குழு, நடிகர் அபர்ஷக்தி குரானாவின் கண்கவர் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளது. இந்த லுக்கை புகழ்பெற்ற இயக்குநர் A.R. முருகதாஸ், ஜனவரி 26 அன்று தனது சமூக ஊடக தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். …