அனந்தன் காடு – விமர்சனம்!

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் படம் ‘அனந்தன் காடு’. 1980 மற்றும் 90களின் பின்னணியில் உருவாகியுள்ள ஓரு ஆக்‌ஷன் அரசியல் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்துக்கு லூசிஃபர் எழுத்தாளர் முரளி கோபி கதை, …

ரஜினி, கமல், அஸ்வத் இணையும் பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் …

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். …

GV பிரகாஷின் ‘இம்மார்டல்’ ‘லவ் யூ காட்டேரி’ சிங்கிள் வெளியீடு!

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் …

கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’!

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை கொண்டாடும் மனதை வருடும் விளையாட்டு நாடகத் தொடர். இந்தியா, 23 ஜூன் 2026: இந்தியாவின் முன்னணி …

‘யெல்லோ’ முதல் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வரை வைபவ் முருகேசனின் திரைப்பயணம்!

‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் …

தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு – ராஜூ முருகன்!

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. பாடலாசிரியர் யுகபாரதி, “உதவி இயக்குநராக …

Boonie Bears: The Hidden Protector – விமர்சனம்!

தமிழ் ரசிகர்கள் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாட்டு அனிமேஷன் திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம். குங்ஃபூ பாண்டா, ஐஸ் ஏஜ், ஜூட்டோப்பியா, மடகாஸ்கர் என குழந்தைகளுடன் சேர்ந்து பல படங்களை ரசிகர்கள் குடும்பத்தோடு ரசித்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சீனாவின் பிரபலமான …

நாகத்தை மையமாக வைத்து உருவான படங்கள் எல்லாமே ஹிட் – தாணு பேச்சு!

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் …

அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் வெளியிட்ட பிரதாப் சி.ரெட்டி!

அப்போலோ மருத்துவமனை குழுமம் தனது புதிய கல்வி முன்முயற்சியான – அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் (Apollo Clinical Book Series) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, வளர்ந்து வரும் மருத்துவ நடைமுறைகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் …