கான் சிட்டி – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மோசடிக் குற்றங்களின் பின்னணியில் படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஹெய்ஸ்ட் என்ற கொள்ளையடிக்கும் கதைகளும் பல வந்திருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் கான் சிட்டி இந்த அம்சங்களை கொண்டு உருவாகியுள்ள ஒரு முக்கியமான படம். அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் …

யோகி பாபு எனக்காக பாதி சம்பளத்தில் நடித்தார் – கான் சிட்டி இயக்குனர்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் அருவி …

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகும் யோகி பாபுவின் “கெணத்த காணோம்”!

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய இந்த தமிழ் திரைப்படம், தண்ணீர் பற்றாக்குறை, வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் எதிர்பாராத ஒரு கண்டுபிடிப்பை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த சமூகப் பொருத்தமுள்ள கதையில் யோகி பாபுவை முன்னிறுத்துகிறது. பெரும் கவனத்தை ஈர்த்த தமிழ் …

சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்!

BV Production நிறுவனம் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய் நடித்திருக்கும் ரொமாண்டிக் திரில்லர் படம் “சட்டென்று மாறுது வானிலை”. இன்றைய நவீன யுகத்தில் நடக்கும் மிக முக்கியமான பிரச்சனையை பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படம் ஜெய்க்கு …

யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ பட “ஏறி வந்தோம் ஐயப்பா” பாடல் வெளியீடு!

சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு …

கெணத்த காணோம் வெற்றி அர்த்தமுள்ள படங்களை வழங்க என்னை உற்சாகப்படுத்துகிறது – யோகி பாபு!

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக் கொண்ட முக்கிய நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். தமிழ்சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை உருவாக்கியவராக யோகி பாபு இருக்கிறார். நகைச்சுவை …

சாமானிய மக்களின் போராட்டங்களை பிரதிபலிக்கும் படங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன் – யோகி பாபு!

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்.பி டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இப்படம் தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹவுஸ் …

யோகி பாபுவின் 300வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து”!

Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து …

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவனின் LIK ஏப்ரல் 3 ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான …

யோகி பாபு நடிக்க மலையாளத்தில் ரீமேக் ஆகும் “ஆதார்”!

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்திலும் ‘ஆதார்’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி …