சினிமா செய்திகள்

ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் …

ஜூன் 12 முதல் திரையரங்குகளில் வெளியாகும் “டபுள் ஆக்குபன்சி”!

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படமான டபுள் ஆக்குபன்சி, வரும் ஜூன் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஆடியோ …

ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

தமிழ் திரையுலகிற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில், ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய திரைப்படமான “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கோபால் …

‘U’ சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம்! ஜூன் 26-ல் ரிலீஸ்!!

ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” …

ஜான்பிரிட்டோவின் அக்னிசிறகுகள் அமைப்பு 10 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு இலக்கு!

அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் ,சென்னையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. அக்னி சிறகுகள் அறக்கட்டளையை முன்னெடுக்கும் கல்வியாளர் ஜான் பிரிட்டோ அதில் பேசியபோது, ” நாங்கள் இளைஞர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் …

இரட்டையர் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் இரட்டையர்களை மையப்படுத்திய ஒரு சில படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் இரட்டை குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “இரட்டையர்”.  Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் …

வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் வழங்கும் THE END OF OAK STREET

ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் அக்கம் பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடி சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் …

பரிமளா & கோ – விமர்சனம்!

பாண்டிராஜ் எந்த மாதிரி ஜானரில் படம் எடுத்தாலும் அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தி விடுவார். வெற்றிப்படமாகவும் கொடுத்து விடுவார். காமெடி, ஃபீல்குட் ட்ராமா மற்றும் குடும்பப் படங்களில் தான் வல்லவர் என நினைக்கும்போது கதகளி போல ஒரு திரில்லர் படத்தை தந்து விடுவார். …

பெத்தி – விமர்சனம்!

RRR படத்துக்கு பிறகு நடிக்கும் எல்லா படங்களுமே பிரமாண்டமான பான் இந்தியா படங்களாக நடித்து வரும் ராம்சரண் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “பெத்தி”. சுகுமார் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவரும், உப்பெணா என்ற முதல் படத்தின் மூலமே முத்திரை பதித்தவருமான புச்சி …

தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள் – பிரஜின்!

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு …